Notice to devotees: interim administration under court order
17 Sep 202617 செப்டெம்பர் 2026

Notice to devotees: interim administration under court orderஅடியார்களுக்கான அறிவித்தல்: நீதிமன்றக் கட்டளையின் கீழ் இடைக்கால நிர்வாக ஒழுங்குகள்

From 14 September 2026, a court-appointed Receiver oversees the temple's finances. Daily poojas and the main festivals continue as usual.14 செப்டெம்பர் 2026 முதல், நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட பெறுநர் ஆலயத்தின் நிதியை மேற்பார்வை செய்கிறார். அன்றாடப் பூசைகளும் முக்கிய விழாக்களும் வழமைபோல் நடைபெறும்.

Read more →மேலும் வாசிக்க →

News Releaseசெய்தி வெளியீடு 11 Sep 202611 செப்டெம்பர் 2026 · EC/2026/01

Analaitivu Sri Harihara Puthra Iyanar Temple launches official websiteஅனலைதீவு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோவிலின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்

Sri Harihara Puthra Iyanar Temple, Analaitivu, today announced the launch of the temple’s official website, www.analaitivuiyanar.org. Published in both Tamil and English, the website brings together in one public place the temple’s history, the progress of the new granite temple, ways devotees can contribute and much more.அனலைதீவு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.analaitivuiyanar.org இன்று அறிமுகம் செய்யப்பட்டதாக நிர்வாக சபை அறிவித்துள்ளது. தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்த இவ்விணையத்தளம், ஆலயத்தின் வரலாறு, புதிய கருங்கல் ஆலயத் திருப்பணியின் தொடர்பான தகவல்கள் இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அடியார்கள் பங்கேற்கக்கூடிய வழிகள் ஆகிய அனைத்தையும் ஒரே பொது இடத்தில் ஒன்றிணைக்கிறது.

Executive Committeeநிர்வாக சபை Read the release →வெளியீட்டை வாசிக்க →