Support the Templeசிறு துளி பெருவெள்ளம்; உங்கள் சின்னக் காணிக்கையும் ஆலயப் திருப்பணிக்குப் பெரிய பலம்.
Every offering becomes part of the temple, foreverபின்வரும் ஒரு வழியில் உங்கள் நன்கொடையை அளிக்க முன்வாருங்கள்
450 years ago, the divine arrived uninvited on the shores of Analaitivu. Today, it is our turn to go to the divine — with an offering. Every contribution, however small, becomes a permanent part of this sacred temple that will stand for centuries.கருங்கல்லில் உருவாகும் புதிய ஆலய கட்டுமான திருப்பணிக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்; ஐயனார் அருள் பெறுங்கள்.
Make a direct donation to the temple renovation fund. Every amount helps bring the vision closer to reality.கோயில் புதுப்பிப்பு நிதிக்கு நேரடியாக நன்கொடை அளியுங்கள்.
Donate Nowநன்கொடை அளிக்கSponsor a specific element — a pillar, shrine, or mandapam — and receive a named dedication in the completed temple.ஒரு தூண், சன்னிதி அல்லது மண்டபத்தை நிதியுதவி செய்து அருள் பெறுங்கள்.
Sponsor Nowஇப்போது ஆதரவுThe new temple uses sacred black granite sourced from Northern Sri Lanka. Sponsor a stone and it becomes a permanent part of this holy structure.புதிய கோயிலில் பயன்படுத்தப்படும் புனித கருங்கல்லு ஒன்றை ஸ்பான்சர் செய்து ஆதரியுங்கள்.
Sponsor a Stoneகல்லை ஆதரியுங்கள்Make a pledge commitment for the temple’s construction. Your pledge will be honoured and acknowledged by the temple committee.திருப்பணிக்கான உங்கள் பங்களிப்பு தொகையை உறுதிப்படுத்தி நன்கொடைப் பட்டியலில் உங்களை இணையுங்கள்.
Pledge Supportஉறுதியளிக்கSee our donors & supporters →ஆலய நன்கொடையாளர்கள் பட்டியல் காண →