Donation › Pledge Your Supportநன்கொடை › ஆதரவு உறுதி
Give generously to build our Kulatheiva Temple in Analaitivuதிருப்பணி நிதிக்கு வாரி வழங்கி ஐயனார் திருவருள் பெறுவீர்!
Devotees of Sri Iyanar — pledge to sponsor a shrine, a pillar, a kalasam, or simply a stone, alone or together with your family, and be honoured on the temple’s donor wall. ஐயனார் அடியார்களே! ஒரு சந்நிதி, தூண், கலசம் அல்லது ஒரு கல்லை — தனியாகவோ குடும்பமாகவோ — ஆதரிக்க உறுதியளியுங்கள்; ஆலயத்தின் நன்கொடையாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று கௌரவிக்கப்படுவீர்கள்.