Offered for relief from persistent trouble, ill health or obstruction.நீடித்த தொல்லைகள், உடல் நலக்குறைவு, தடைகள் நீங்க வேண்டி நடத்தப்படும் ஹோமம்.
Charged in LKR. Foreign amounts are approximate. No payment is taken online yet — you'll receive the temple's bank details after reserving. LKR இல் அறவிடப்படும். வெளிநாட்டு தொகைகள் தோராயமானவை. இணையத்தில் இப்போது கட்டணம் எதுவும் பெறப்படவில்லை — முன்பதிவின் பின் வங்கி விபரங்கள் வழங்கப்படும்.