The ancestral rite offered on the Aadi new moon. Please give your gothram when booking.ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்காக நடைபெறும் தர்ப்பணம். முன்பதிவின் போது உங்கள் கோத்திரத்தைக் குறிப்பிடவும்.
Charged in LKR. Foreign amounts are approximate. No payment is taken online yet — you'll receive bank/e-transfer details after reserving. LKR இல் அறவிடப்படும். வெளிநாட்டு தொகைகள் தோராயமானவை. இணையத்தில் இப்போது கட்டணம் எதுவும் பெறப்படவில்லை — முன்பதிவின் பின் வங்கி விபரங்கள் வழங்கப்படும்.